Sunday, January 23, 2022

- Advertisement -spot_img

CATEGORY

தலைப்பு செய்திகள்

கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தில்லியில் உள்ள தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தில்லியில் உள்ள தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவுநேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்கள் ஊரடங்கு தொடரும் என்று அம்மாநில...

தமிழகத்தில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் -முதலமைச்சர்

தமிழகத்தில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஞாயிற்றுக்கிழமை...

மனித வளங்கள், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு இணைப்பு பாலமாக இளைஞர்கள் திகழ வேண்டும் -குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு

மனித வளங்கள், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு இணைப்பு பாலமாக இளைஞர்கள் திகழ வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி கழகத்தின் பட்டமளிப்பு விழா...

இந்தியா உதவியுடன் மொரிஷியஸ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள வீட்டுவசதி திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் திரு பிரவீந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தனர்.

இந்தியா உதவியுடன் மொரிஷியஸ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள வீட்டுவசதி திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் திரு பிரவீந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக இன்று தொடங்கிவைத்தனர். மொரிஷியஸ் நாட்டின்...

தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்க கால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காணுவதற்கான ஆய்வுப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும் -முதலமைச்சர்

தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்க கால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காணுவதற்கான ஆய்வுப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக மீண்டும் பரிசோதித்து பார்க்கப்பட்டது.

அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக மீண்டும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஒடிஷா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வளாகத்திலிருந்து இன்று காலை பத்தரை மணியளவில் இந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக...

தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்து அவர்...

மாவட்டச் செய்திகள்

திருப்பூர் மாவட்டம் சங்கரண்டாம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை அரசு மருத்துவர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆலடிக்குமுளை ஊராட்சியில், கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் குறித்த...

நாட்டின் 75-வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக தேசிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு இயக்கப் பணிகளை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்.

நாட்டின் 75-ஆவது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக தேசிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் வளர்ச்சியை நோக்கிய விழிப்புணர்வு இயக்கப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திரமோடி, நாளை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். பிரம்மகுமாரிகள் அமைப்பின் மூலம்...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கு 1,500 கோடி ரூபாய் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு...

Latest news

- Advertisement -spot_img