Sunday, January 23, 2022

- Advertisement -spot_img

CATEGORY

மண்டலம்

மாவட்டச் செய்திகள்

மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் திருநெல்வேலி,  நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கோவிட் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. திருப்பூர் பல்லடம் நகராட்சி சார்பில் கோவிட் விழிப்புணர்வு பேரணி...

பொங்கல் பரிசு விநியோகத்தில் தவறு இழைத்த அலுவலர்கள் மற்றும் தரமற்ற பொருட்களை வழங்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தில் புகார்கள் எழ காரணமாக அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்...

திறன் மேம்பாட்டு பயிற்சியினை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -மாநில அமைச்சர் திரு முத்துசாமி

திறன் மேம்பாட்டு பயிற்சியினை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநில அமைச்சர் திரு முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார். ஈரோட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டு மையத்திற்கான கட்டுமானப்பணிகளை இன்று தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர்...

கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலை படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் என இரண்டையும் வழங்க தடையில்லை.

கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலை படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் என இரண்டையும் வழங்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனுவினை விசாரணை...

கோவிட் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும்வரை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் -எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி

கோவிட் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும்வரை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தமிழகத்தில் கோவிட் 19 பரவல் அதிகரித்துள்ள போதிலும் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

தமிழகத்தில் கோவிட் 19 பரவல் அதிகரித்துள்ள போதிலும் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்ய ஞான சபையின் 151-வது ஜோதி தரிசன விழா இன்று கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது.

ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்ய ஞான சபையின் 151-வது ஜோதி தரிசன விழா இன்று கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது. கோவிட் நெறிமுறைகளின்படி இன்று காலை ஆறு மணி முதல் நாளை அதிகாலை ஐந்தரை...

கோவிட் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தில்லி மற்றும் கொழும்பு விமான சேவைகளை ரத்து.

கோவிட் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தில்லி மற்றும் கொழும்பு விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக இண்டிகோ தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து பெங்களூருக்கு...

இந்தியா – சீனா இடையிலான வர்த்தகம் சென்ற ஆண்டில் 125 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை தாண்டியுள்ளது 2020ம் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தின் மூலம் 87 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக...

இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம் சென்ற ஆண்டில் 125 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை தாண்டியுள்ளது 2020ம் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தின் மூலம் 87 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக...

இருவரிச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில்  30 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாக சர்வதேச மீட்புக்குழு தெரிவித்துள்ளது. மியான்மரில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சாங் சூகிக்கு எதிராக  மேலும் ஒரு ஊழல் வழக்கை அந்நாட்டு ராணுவ அரசு ...

Latest news

- Advertisement -spot_img