Saturday, January 29, 2022

- Advertisement -spot_img

CATEGORY

தேசியம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 3ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 3ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 1ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி கடைசி...

பிரதமர் அகில இந்திய வானொலியில் மக்களிடையே மனம் திறந்து பேசும் மன் கி பாத் நிகழ்ச்சி இம்மாதம் 30-ஆம் தேதி காலை மணி 11.30-க்கு ஒலிபரப்பாகும்

பிரதமர் திரு நரேந்திர மோடி, அகில இந்திய வானொலியில் மக்களிடையே மனம் திறந்து பேசும் மன் கி பாத் நிகழ்ச்சி இம்மாதம் 30-ஆம் தேதி காலை மணி 11.30-க்கு ஒலிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக...

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 24 வேட்பாளர்கள் முதல்கட்ட தேர்தலிலும், 16 வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலிலும் போட்டியிடவுள்ளனர். மணிப்பூர்...

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் -மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான மாவட்ட நல்லாட்சி குறியீட்டு அட்;டவணையை நேற்று அவர் வெளியிட்டார். மத்திய...

நாட்டில் இதுவரை 161 கோடியே 81 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பு மருந்து டோஸ் செலுத்தப்பட்டுள்ளது -மத்திய சுகாதாரத்துறை

நாடுமுழுவதும் இதவரை 161 கோடியே 81 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பு மருந்து டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும், 61 லட்சத்து 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோஸ்...

இருவரிச் செய்திகள்

உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்க ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இங்கிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான மாவட்ட நல்லாட்சி குறியீட்டு அட்டவணையை மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வெளியிட்டுள்ளார்;. உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்...

உத்தரபிரதேச மாநிலம், மதுரா அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், சென்னை சென்ட்ரல் – புதுதில்லி ஜி.டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள், ஆக்ரா – காஸியாபாத் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு

உத்தரபிரதேச மாநிலம், மதுரா அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், சென்னை சென்ட்ரல் - புதுதில்லி ஜி.டி எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், துரந்தோ...

மும்பை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படவுள்ளது.

மும்பையில் டார்டியோ எனும் இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது ஆழ்ந்த...

பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிசக்திக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை இந்தியாவும்-டென்மார்கும் இணைந்து மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.

பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிசக்திக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை இந்தியாவும்-டென்மார்கும் இணைந்து மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. இம்மாதம் நடைபெற்ற 14-ஆவது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டு முயற்சிகளுக்கான கூட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம்...

நாட்டின் இறையாண்மைக்கும் நம்பிக்கைக்கும் எதிராக அவதூறு தகவல்களை பரப்பும் இணையதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர்

நாட்டின் இறையாண்மைக்கும் நம்பிக்கைக்கும் எதிராக அவதூறு தகவல்களை பரப்பும் இணையதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய...

Latest news

- Advertisement -spot_img