Saturday, January 29, 2022

- Advertisement -spot_img

CATEGORY

இதர அம்சங்கள்

விளையாட்டுச் செய்திகள்

மஸ்கட்டில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை  மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா இன்று சிங்கப்பூரை எதிர்கொள்கிறது. கோவாவில் நடைபெற்று வரும் ஐ எஸ் எல் கால்பந்துப் போட்டியில் ஹைதராபாத் அணி இன்று ஈஸ்ட் பெங்கால் அணியை...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – அமெரிக்காவின் ராஜீவ் ராம் இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – அமெரிக்காவின் ராஜீவ் ராம் இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மெல்போர்னில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில்...

பஞ்சாப் மாநில முதலமைச்சர் திரு சரண் ஜித் சன்னி-யின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை இயக்குநரகம் இன்று அதிரடி சோதனை.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் திரு சரண் ஜித் சன்னி-யின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை இயக்குநரகம் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சரின் உறவினருக்குச் சொந்தமான பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு...

சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் கடந்த ஆண்டு சிறிது அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் கடந்த ஆண்டு சிறிது அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டு 141 கோடியே 21 லட்சமாக இருந்த மக்கள் தொகை கடந்த ஆண்டு இறுதியில் 141 கோடியே...

ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் மும்பை, நவிமும்பை, புனே ஆகிய இட்ங்களில் நடைபெறும் என்று Praful Patel தெரிவித்துள்ளாளார்.

ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் மும்பை, நவிமும்பை, புனே ஆகிய இட்ங்களில் நடைபெறும் என்று அகில இந்திய கால்பந்தாட்ட குழுமத்தின் தலைவர் திரு Praful Patel தெரிவித்துள்ளாளார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும்...

ஐ எஸ் எல் கால்பந்துப் போட்டியில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஒருங்கிணைந்த வடகிழக்கு அணி – ஒடிசா அணியை எதிர்கொள்கிறது.

ஐ எஸ் எல் கால்பந்துப் போட்டியில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஒருங்கிணைந்த வடகிழக்கு அணி - ஒடிசா அணியை எதிர்கொள்கிறது. கோவாவில் இப்போட்டி இரவு மணி 7-30-க்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின. முதல்சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் BERRETTINI கனடாவின் DENIS SHAPOVALOV உள்ளிட்டோர் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு...

தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,...

நாட்டில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டுக்குள் 155 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் 155 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி மாபெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...

ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் 64-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் 64-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத்சிங், அந்த நிறுவனத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறையை பலப்படுத்தும் விதத்தில் ராணுவ...

Latest news

- Advertisement -spot_img