Thursday, May 26, 2022

விளையாட்டுச் செய்திகள்

மஸ்கட்டில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை  மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா இன்று சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.
கோவாவில் நடைபெற்று வரும் ஐ எஸ் எல் கால்பந்துப் போட்டியில் ஹைதராபாத் அணி இன்று ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொள்கிறது.
பெங்களுருவில் நடைபெற்று வரும் ப்ரோ கபடி லீக் போட்டியில் இன்று பெங்கால் – ராஜஸ்தான் அணியையும், புனே – தில்லி அணியையும் எதிர்கொள்கின்றன.
- Advertisement -spot_img
Latest news
Related news