நாடு முழுவதும் 162 கோடியே 26 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 27 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 13 கோடியே 83 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் இருப்பதாக அரசு கூறியுள்ளது.