உத்தரபிரதேச மாநிலத்தில் 3ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 1ஆம் தேதி கடைசி நாளாகும்.
வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி கடைசி நாளாகும்.
59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.