Thursday, May 26, 2022

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – அமெரிக்காவின் ராஜீவ் ராம் இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – அமெரிக்காவின் ராஜீவ் ராம் இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மெல்போர்னில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்த இணை, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் எலன் பரேஸ் – நெதர்லாந்தின் மேட்வே இணையை வென்றது.
- Advertisement -spot_img
Latest news
Related news