Saturday, January 22, 2022

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்குகிறது.
இக்கூட்டத் தொடரின் முதற்கட்ட அமர்வு இம்மாதம் 31 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இரண்டாவது கட்ட அமர்வு மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல்  ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அடுத்த மாதம் முதல் தேதி 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
- Advertisement -spot_img
Latest news
Related news