Saturday, January 29, 2022

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உழவுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து, பொங்கலிட்டு வழிபட்டனர்.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

- Advertisement -spot_img
Latest news
Related news