Saturday, January 22, 2022

தமிழகத்தில் தேனி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் தேனி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்னிகுயிக்கின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் மாநில அரசின் சார்பில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
லண்டன் வாழ் தமிழர்களின் முயற்சியால் இங்கிலாந்து சட்டப்படி சிலை அமைப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மையப்பூங்காவில் இந்த சிலை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர்  தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img
Latest news
Related news