Saturday, January 22, 2022

இந்தியா – சீனா இடையிலான வர்த்தகம் சென்ற ஆண்டில் 125 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை தாண்டியுள்ளது 2020ம் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தின் மூலம் 87 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு

இந்தியா – சீனா இடையிலான வர்த்தகம் சென்ற ஆண்டில் 125 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை தாண்டியுள்ளது 2020ம் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தின் மூலம் 87 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு சீனாவின் இந்திய ஏற்றுமதி 97 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இந்தியாவிலிருந்து சீனாவிற்கான இறக்குமதி 28 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இருந்துள்ளது.
- Advertisement -spot_img
Latest news
Related news