Tuesday, January 25, 2022

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் இன்று தொடங்குகிறது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் இன்று தொடங்குகிறது.
புராவிடன்ஸ் நகரில் நடைபெறவுள்ள இன்றைய ஆட்டங்களில், வெஸ்ட் இண்டீஸ் அணி – ஆஸ்திரேலியாவையும், இலங்கை – ஸ்காட்லாந்தையும் எதிர்கொள்கின்றன.
- Advertisement -spot_img
Latest news
Related news