Tuesday, January 25, 2022

பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவினை மாநில அமைச்சர்கள் திரு. பழனிவேல் தியாகராஜன், திரு. மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் ஆர்வமுடன் பங்கேற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
- Advertisement -spot_img
Latest news
Related news