Saturday, January 29, 2022

ஆயுதப்படை வீரர்களின் தினத்தை ஒட்டி, அப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படை வீரர்களின் தினத்தை ஒட்டி, அப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டிற்காக வீர தீரத்துடன் ஆயுதப்படை வீரர்கள் தன்னலமற்ற சேவையாற்றி வருவது பெருமையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் படை வீரர்களின் நலனில், மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
- Advertisement -spot_img
Latest news
Related news