Saturday, January 29, 2022

ஆந்திராவில் நேரிட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திராவில் நேரிட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
10 பேர் காயமடைந்தனர்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில், தாடேபள்ளிக்குடெம் என்ற இடத்தின் அருகே, இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்ததில் இவ்விபத்து நிகழ்ந்தது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -spot_img
Latest news
Related news