Tuesday, January 25, 2022

மாவட்டச் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவைத் தலைவர் திரு அப்பாவு இன்று பயனாளிகளுக்கு வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான திருமண உதவி திட்டங்களை மாநில அமைச்சர் திரு சிவசங்கர் இன்று பயனாளிகளுக்கு வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில அரசின் நலத் திட்ட உதவிகளை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மாநில அமைச்சர் திரு காந்தி இன்று வழங்கினார்.
- Advertisement -spot_img
Latest news
Related news