Saturday, January 29, 2022

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், இன்று கென்யாவின் வெளியுறவுத்துறை செயலர் திரு ரெய்ச்சல் ஒமாமோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், இன்று கென்யாவின்; வெளியுறவுத்துறை செயலர் திரு ரெய்ச்சல் ஒமாமோவை  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
காமன்வெல்த் மற்றும் மண்டல நாடுகள் உடனான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
- Advertisement -spot_img
Latest news
Related news