Saturday, January 29, 2022

ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் 64-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் 64-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத்சிங், அந்த நிறுவனத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறையை பலப்படுத்தும் விதத்தில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து வரும் இந்த ராணுவ ஆராய்ச்சி நிறுவனம், சுயசார்பு இந்தியா- என்ற இலக்கை அடைவதற்கு வாழ்த்து தெரிவிப்பதாக திரு ராஜ்நாத்சிங் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -spot_img
Latest news
Related news