A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Feb 27 2021 10:12AM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
          
நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு
          
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
          
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
          
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
          
Feb 20, 2021
,
9:19PM
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
NEWS ON AIR
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததை அடுத்து, பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவாpல் நான்கு விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்தது.
இதனையடுத்து, 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழக அணி 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
தொடர்புடைய செய்தி
11893
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
26 Feb 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
33.2
15.2
மும்பை
36.0
21.2
சென்னை
32.2
20.4
கொல்கத்தா
36.3
21.6
பெங்களூரு
33.0
17.4