A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
9:11PM

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம் எம் நரவாணே ஐந்து நாள் பயணமாக இன்று பங்ளாதேஷ் சென்றுள்ளார்.

NEWS ON AIR
ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம் எம் நரவாணே ஐந்து நாள் பயணமாக இன்று பங்ளாதேஷ் சென்றுள்ளார்.
 பங்ளாதேஷ் விடுதலையின் 50-வது ஆண்டுவிழா நடைபெறும் நிலையில் அங்கு சென்றுள்ள தலைமை தளபதி, விடுதலைப் போhpல் உயிர்நீத்த தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் பங்ளாதேஷின் முப்படை தளபதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்.
இந்த பயணத்தின் போது,  பங்க பந்து ஷேக் முஜ்பூர் ரஹ்மான் நினைவு அருங்காட்சியகத்தையும் ஜெனரல் நரவாணே பார்வையிடுவார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் நடைபெறவுள்ள அமைதிக்கான ஆதரவு செயல்பாடுகள் குறித்த ஐ நா கருத்தரங்கில் பங்கேற்கும் அவர், பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சருடனும் கலந்துரையாடுவார்.

   தொடர்புடைய செய்தி

12559

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5