A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
9:21PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 தினசரி தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அம்மாநிலத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

NSD Logo
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 தினசரி தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அம்மாநிலத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பையில் பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள கோவிட்-19 தடுப்பூசி மையத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர், தற்போதுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்தனர்.
சோலாபூர், சாங்கிலி மாவட்டங்களில் மேலும் இரண்டு மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கோவிட்-19 தினசரி தொற்று அதிகாpத்துவரும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக 50 மத்திய உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.      

   தொடர்புடைய செய்தி

12561

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5