A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
4:28PM

பிரதமரின் மூன்றாவது கட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மண்டல அளவிலான முதலாவது பயிலரங்கு இன்று நடத்தப்படுகிறது.

NSD Logo
பிரதமரின் மூன்றாவது கட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மண்டல அளவிலான முதலாவது பயிலரங்கு இன்று நடத்தப்படுகிறது.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிலரங்கு சிக்கிம் மாநிலம் கங்காக்கி நடைபெறுகிறது.
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவது இந்த பயிலரங்கின் நோக்கமாகும்.
மேலும் இந்த திட்டம் தொடர்பான சவால்களை புரிந்து கொள்ளவும், சிறந்த நடைமுறைகளை கற்றுக் கொள்ளவும் இந்த பயிலரங்கம் வழிவகுக்கும். 

   தொடர்புடைய செய்தி

12556

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5