A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 27 2021 10:12AM
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.            நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு            தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.            இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.           

Feb 22, 2021
5:07PM

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி இதுவரை ஒரு கோடியே 11 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது -மத்திய சுகாதார அமைச்சகம்

NEWS ON AIR
நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி இதுவரை ஒரு கோடியே 11 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 681 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையே நாட்டின் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்ததை அடுத்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே ஆறு லட்சத்தை கடந்துள்ளது. 
கோவிட்-19 நோய்க்கான மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பரிசோதிகப்பட்டுள்ளதாக என்றும், நாட்டில் இதுவரை 21 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில் இந்தியாவிலிருந்து மங்கோலியாவிற்கு 13 பெட்டிகளில் கோவிட்-19 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. 

   தொடர்புடைய செய்தி

11928

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2021
City MaxoC MinoC
தில்லிULL 33.2 15.2
மும்பை 36.0 21.2
சென்னை 32.2 20.4
கொல்கத்தா 36.3 21.6
பெங்களூரு 33.0 17.4