A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 07, 2021
9:24PM

தேன் மற்றும் தேனடையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான இணையதளங்களைதிரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.

NSD Logo
நாடெங்கிலும் உற்பத்தியாகும் தேன் மற்றும் தேனடையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான இணையதளங்களை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
மதுகிராந்தி மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கழகத்தில் ஹனி கார்னர்ஸ் என்ற இணையதளத்தின் வாயிலாக தேன் பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரலாம்.
இந்த இணையதளத்தின் மூலம் சுத்தமான தேன் அனைத்து இடங்களிலும் நியாயமாக கிடைப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதுடன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தேன் ஏற்றுமதி அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

   தொடர்புடைய செய்தி

12541

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5