A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
11:31AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் குறித்து, அவதூறாகப் பேசியதாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு திரு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

NSD Logo
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி குறித்து, அவதூறாகப் பேசியதாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு திமுக இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தாராபுரத்தில் தாம் பேசியவற்றை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் இரண்டு வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விரிவான விளக்கம் அளிக்க காலஅவகாசம் வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

12550

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5