A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Apr 11 2021 9:46PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.
          
நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
          
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.
          
தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
          
கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.
          
Apr 03, 2021
,
9:30PM
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரிக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.
NEWS ON AIR
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து, ஐந்து டிகிரி செல்சியஸ் வரையும் வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஆறு டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுளள்னர்.
தொடர்புடைய செய்தி
12489
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
11 Apr 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
37.2
16.0
மும்பை
33.5
24.0
சென்னை
34.1
27.4
கொல்கத்தா
36.5
26.2
பெங்களூரு
33.8
21.5