A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 27 2021 10:12AM
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.            நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு            தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.            இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.           

Feb 09, 2021
9:10PM

சென்னையில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

NEWS ON AIR
சென்னை எம். ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 227 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
420 ரன் என்ற இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்சை விளையாடி வந்த இந்திய அணி ஆட்டத்தின் இறுதி நாளான இன்று 192 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 17 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜாக் லீச் 76 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 72 ரன் எடுத்தார். 
சுப்மன் கில் 50 ரன் எடுத்தார். இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெறுகிறது

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2021
City MaxoC MinoC
தில்லிULL 33.2 15.2
மும்பை 36.0 21.2
சென்னை 32.2 20.4
கொல்கத்தா 36.3 21.6
பெங்களூரு 33.0 17.4