A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 27 2021 10:12AM
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.            நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு            தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.            இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.           

Feb 16, 2021
2:20PM

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

NEWS ON AIR
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 317 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 
போட்டியின் நான்காம் நாளான இன்று 482 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 164 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் அக்சர் படேல் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.
அஸ்வின் மூன்று விக்கெட்களை வீழ்த்தினாh. 
இந்தியா முதல் இன்ங்கிங்ஸ் ஸ்கோர் 329 ரன். இரண்டாவது இன்னிங்ஸ் 286 ரன் 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 134 ரன் எடுத்தது. 
நான்கு  போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சம நிலையில் உள்ளன. 

   தொடர்புடைய செய்தி

11846

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2021
City MaxoC MinoC
தில்லிULL 33.2 15.2
மும்பை 36.0 21.2
சென்னை 32.2 20.4
கொல்கத்தா 36.3 21.6
பெங்களூரு 33.0 17.4