A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Apr 11 2021 9:46PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.
          
நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
          
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.
          
தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
          
கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.
          
Apr 07, 2021
,
9:20PM
கோவிட்-19 தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் திரு. ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
NEWS ON AIR
கோவிட்-19 தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் திரு. ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நோய்த்தொற்று பரவல் அதிகாpத்து வருவதை அடுத்து, அதனை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து செலுத்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் கோவிட்-19 தொற்று இன்று 3-ஆயிரத்து 986-பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
12540
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 600-ஐ தாண்டியுள்ளது.
சீனாவிலிருந்து வந்துள்ள ஆறு பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்- 19 வைரஸ் நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் காணொளி காட்சி மூலம் விவாதித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது -மத்திய அரசு
எளிமையான சுகாதார பழக்கங்களை கையாளுவதன் மூலம் கோவிட்-19 வைரஸ் தாக்குதலை தவிர்க்கலாம் -குழந்தைசாமி.
கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது- திரு ஹர்ஷ்வர்தன்
கோவிட்-19 தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு குறித்து 24 மணி நேரமும் செயல்படும் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை-டாக்டர் விஜயபாஸ்கர்
உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
11 Apr 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
37.2
16.0
மும்பை
33.5
24.0
சென்னை
34.1
27.4
கொல்கத்தா
36.5
26.2
பெங்களூரு
33.8
21.5