A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
4:29PM

கோவிட் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜார்க்கண்ட் மாநில அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

NSD Logo
கோவிட் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜார்க்கண்ட் மாநில அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதன்படி உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் இம்மாதம் 30-ஆம் தேதி வரை மூடப்படும் என்றும், இன்று முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசு அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மறு உத்தரவு வரும் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

   தொடர்புடைய செய்தி

12557

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5