A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Feb 27 2021 10:12AM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
          
நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு
          
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
          
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
          
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
          
Feb 22, 2021
,
10:36AM
கேரளா, தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் 1,000 கோடி ரூபாய் செலவில் 88 ரயில்வே பணிகளை ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
NSD Logo
கேரளா, தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் ஆயிரம் கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்ட 88 கட்டமைப்பு பணிகள் மற்றும் பயணிகள் வசதி மேம்பாட்டு திட்டங்களை ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி வாயிலாக நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பாரம்பரிய புகழ்பெற்ற கேரள மாநிலத்தை நாட்டின் பிறபகுதிகளில் ரயில்;பாதைகள் திட்டங்கள் மூலம் இணைக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த கேரள மாநிலத்தில் மிகப்பெரிய பொருளாதார எழுச்சியை ஏற்படுத்த அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கேரளாவில் ரயில்வே பணிகளை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தொடர்ந்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்தி
11924
இந்தியாவின் நேரடி அன்னிய முதலீடு 31 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறைக்கான மானியக்கோரிக்கை மக்களவையில் குரல் வாக்கு மூலம் நிறைவேறியது.
2 ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளும் கண்ணாடி இழை கேபிள் தகவல் தொடர்பு வசதியால் இணைக்கப்பட்டுவிடும்.
சுயசார்பு இந்தியா கொள்கையைப் பரப்புவதற்கு வர்த்தகர்கள் அதிகமான பங்களிப்பு செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் திரு. பியூஸ் கோயல்.
ரயில்வே, நிலக்கரி மற்றும் மின்சாரத் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் -பியூஷ் கோயல்
நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் -திரு.பியூஷ் கோயல்
உள்ளுரில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தை நாட்டு மக்கள் பின்பற்றினால்தான் சுயசார்பு பொருளாதாரத்தின் நோக்கங்கள் நிறைவேறும் - திரு பியூஷ் கோயல்.
நாடு முழுவதும் ரயில்வே துறையை நவீனப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது -திரு பியூஸ்கோயல்
ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் கட்டமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக திரு பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
26 Feb 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
33.2
15.2
மும்பை
36.0
21.2
சென்னை
32.2
20.4
கொல்கத்தா
36.3
21.6
பெங்களூரு
33.0
17.4