A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 27 2021 10:12AM
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.            நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு            தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.            இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.           

Feb 21, 2021
9:22PM

ஐந்து முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக திரு கே ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.

NEWS ON AIR
ஐந்து முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு கே ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சின்னமலை நகர்பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான கட்டுமானப்பணிகளை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
இந்த ஆலோசனையின் அடிப்படையில் இதுகுறித்து முதலமைச்சர் உரிய அறிவிப்பினை வெளியிடுவார் என்றும் திரு செங்கோட்டையன் தெரிவித்தார்.

   தொடர்புடைய செய்தி

11921

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2021
City MaxoC MinoC
தில்லிULL 33.2 15.2
மும்பை 36.0 21.2
சென்னை 32.2 20.4
கொல்கத்தா 36.3 21.6
பெங்களூரு 33.0 17.4