A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Mar 28, 2021
2:50PM

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியின் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்ட்டல் கலப்பு குழு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

NEWS ON AIR
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியின் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்ட்டல் கலப்பு குழு பிரிவில் இந்தியாவின் விஜய் வீர் சித்து மற்றும் தேஜஸ்வினி தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். 
புதுதில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா 13 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

   தொடர்புடைய செய்தி

12374

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5