A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 27 2021 10:12AM
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.            நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு            தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.            இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.           

Feb 22, 2021
5:02PM

உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவையில் முதல் முறையாக காகித பயன்பாடு இல்லாத பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

NSD Logo
உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவையில் காகித பயன்பாடு இல்லாத பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முதல் மாநிலம் உத்திரபிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில நிதி அமைச்சர் திரு சுரேஷ் கன்னா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சங்களை காண்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐ-பேடு வழங்கப்பட்டது.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2021
City MaxoC MinoC
தில்லிULL 33.2 15.2
மும்பை 36.0 21.2
சென்னை 32.2 20.4
கொல்கத்தா 36.3 21.6
பெங்களூரு 33.0 17.4