A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 02, 2021
3:26PM

இயேசுபிரான் சிலுவை சுமந்து தியாகம் செய்த நாள் இன்று புனிதவெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது.

NEWS ON AIR
மனிதகுலத்தை பாவச்செயல்களில் இருந்து விடுவிப்பதற்காகவும், அனைவரின் வாழ்க்கையிலும் அன்பு தழைப்பதற்காகவும், இயேசுபிரான் சிலுவை சுமந்து தியாகம் செய்த நாள் இன்று புனிதவெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாளையொட்டி, பிரதமர் திரு. நரேந்திரமோடி வெளியிட்டிருக்கும் செய்தியில், புனிதவெள்ளி என்பது இயேசு கிறிஸ்துவின் போராட்டங்களையும், தியாகங்களையும் நினைவுப்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இரக்கத்தின் உருவமாக உள்ள இயேசு கிறிஸ்து ஏழைகளுக்கு சேவை செய்வதையும், நோயுற்றோரை குணப்படுத்துவதற்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருந்ததாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5