A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Apr 11 2021 9:46PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.
          
நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
          
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.
          
தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
          
கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.
          
Mar 29, 2021
,
11:35AM
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
NEWS ON AIR
இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியது.
புனே-யில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதனையடுத்து பேட் செய்த இந்தியா, 329 ரன் எடுத்து, 48 புள்ளி இரண்டு ஓவரில் ஆட்டமிழந்தது.
ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி, 62 பந்துகளில் 78 ரன் குவித்தார்.
330 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு, பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து, 322 ரன் எடுத்து, தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக சாம் கரண் 95 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சர்துல் தாக்கூர் அபாரமாக பந்துவீசி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா, தற்போது இந்த ஒருநாள் போட்டித் தொடரையும் 2-க்கு ஒன்று என்ற ஆட்டக்கணக்கில் கைப்பற்றியது.
தொடர்புடைய செய்தி
12384
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் புனேயில் நடைபெறுகிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
11 Apr 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
37.2
16.0
மும்பை
33.5
24.0
சென்னை
34.1
27.4
கொல்கத்தா
36.5
26.2
பெங்களூரு
33.8
21.5