A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 27 2021 10:12AM
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.            நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு            தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.            இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.           

Feb 21, 2021
9:19PM

அத்திக்கடவு - அவினாசி குடிநீர் திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கப்பட்டது -திரு மு.க.ஸ்டாலின்

NEWS ON AIR
அத்திக்கடவு - அவினாசி குடிநீர் திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு அவர் பேசினார்.
மக்கள் எதிர்கொண்டுவரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுக, ஆட்சி பொறுப்பேற்றதும் தீர்வுகாணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கிய திருப்பூர் மாவட்டம் தற்போது பின்தங்கியுள்ளதாகவும், இதற்கு அஇஅதிமுக அரசின் செயல்பாடுகளே காரணம் என்றும் திரு ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

   தொடர்புடைய செய்தி

11920

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2021
City MaxoC MinoC
தில்லிULL 33.2 15.2
மும்பை 36.0 21.2
சென்னை 32.2 20.4
கொல்கத்தா 36.3 21.6
பெங்களூரு 33.0 17.4