A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
9:18PM

பயங்கரவாதத்தை தடுப்பதற்கான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், மாலத்தீவுகளும் முடிவு செய்துள்ளன.  

NEWS ON AIR
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், மாலத்தீவுகளும் முடிவு செய்துள்ளன.  
புதுதில்லி வந்துள்ள மாலத்தீவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் திரு. அரிந்தம் பக்ஷி, எல்லை தாண்டிய தீவிரவாதம் உட்பட அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒடுக்க வேண்டும் என்பதில் இருநாடுகளும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு நாடும் தங்கள் பகுதியில் எவ்விதமான தீவிரவாத செயலும் நடைபெற அனுமதிக்கக்கூடாது என்றும், தீவிரவாதிகள் மீது நம்பத்தகுந்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாலத்தீவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வலியுறுத்தினார்.  

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5