A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
4:37PM

பிரதமர் திரு நரேந்திரமோடி இரண்டாவது தவணை கோவிட்-19 தடுப்பூசியை இன்று புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.

NEWS ON AIR
பிரதமர் திரு நரேந்திரமோடி இரண்டாவது தவணை கோவிட்-19 தடுப்பூசியை இன்று புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.
கோவிட் நோய் தொற்றை முறியடிப்பதற்கு கிடைத்துள்ள வழிவகைகளில் ஒன்றாக தடுப்பூசி உள்ளது என்று, தடுப்பூசியை செலுத்திக் கொண்டபின் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியுள்ள அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென்றும், திரு மோடி வலியுறுத்தினார்.
இதற்காக கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

   தொடர்புடைய செய்தி

12558

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5