A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Apr 11 2021 9:46PM
முக்கிய செய்திகள்
உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யப்பட்ட 2 தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.            நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 10 கோடியே 16 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு            மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரம்.            தில்லியில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.            கோவிட் 19-க்கான தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது.             

Apr 08, 2021
4:19PM

சுங்கக்கட்டண வசூலுக்கு தேசிய அளவிலான கொள்கை பின்பற்றப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

NEWS ON AIR
சுங்கக்கட்டண வசூலுக்கு தேசிய அளவிலான கொள்கை பின்பற்றப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கக்சாவடிகளின் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதால் , சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிரந்தது. 
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் பாஸ்ட்-டாக் முறை இருக்க வேண்டுமென தலைமை நீதிபதி திரு சஞ்ஜீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை அறிவுறுத்தியது.
பின்னர் வழக்கின் அடுத்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

   தொடர்புடைய செய்தி

12553

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

11 Apr 2021
City MaxoC MinoC
தில்லிULL 37.2 16.0
மும்பை 33.5 24.0
சென்னை 34.1 27.4
கொல்கத்தா 36.5 26.2
பெங்களூரு 33.8 21.5