தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான திரு ஓ பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.40 லட்சம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக மூவாயிரத்து 16 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.