A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 27 2021 10:12AM
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.            நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு            தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.            இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.           

Feb 23, 2021
4:13PM

தமிழகத்தில் இரண்டாயிரம் மின்சார பேருந்துகள் உட்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் -திரு ஓ பன்னீர் செல்வம்

NEWS ON AIR

தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான திரு ஓ பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.தமிழகத்தில் இரண்டாயிரம் மின்சார பேருந்துகள் உட்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளுக்கான ஒதுக்கீடுகளையும் அவர் அறிவித்தார்.காவல்துறைக்கு தொள்ளாயிரத்து 567 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறைக்கு 18 ஆயிரத்து 750 கோடி ரூபாயும், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு மூவாயிரத்து 700 கோடி ரூபாயும், 
சத்துணவுத் திட்டத்திற்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து 33 கோடி ரூபாயும்,மின்சார மானியத்துக்காக எட்டாயிரத்து 834 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 


   தொடர்புடைய செய்தி

11932

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2021
City MaxoC MinoC
தில்லிULL 33.2 15.2
மும்பை 36.0 21.2
சென்னை 32.2 20.4
கொல்கத்தா 36.3 21.6
பெங்களூரு 33.0 17.4