A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Feb 27 2021 10:12AM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
          
நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு
          
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
          
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
          
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
          
Feb 23, 2021
,
4:01PM
21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப இந்திய தொழில்நுட்ப கழகங்கள் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டுமென்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
NEWS ON AIR
21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப இந்திய தொழில்நுட்ப கழகங்கள் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்தி அடுத்தகட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று பிரதமர் திரு நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் 66-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
இன்று பட்டம் பெறும் மாணவர்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவது மட்டுமல்லாமல், ஒவ்வொருவரும் ஒரு புதிய தொழில் முனைவோராக உருவெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இதன்மூலம் நாட்டின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.
தன்னம்பிக்கையும், சுயநலமின்மையும் வாழ்க்கையை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்ட பிரதமர், தோல்விகளை வெற்றிக்கான தூண்களாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்தி
11930
குழந்தைகளுக்கான பிரதமரின் தேசிய விருது பெற்ற 49 குழந்தைகளுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி இன்று கலந்துரையாடுகிறார்.
தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திரமோடி மாணவர்களுக்கு வழங்கிய ஆலோசனைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி
வரலாற்றுப் பிழையை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம்-பிரதமர்.
மக்களின் தேவைகளை அறிந்து, தமிழக அரசு அனைத்து நலத்திட்ட உதவிகளையும் உடனுக்குடன் அளித்து வருவதாக சமூகநலத்துறை அமைச்சர் திருமதி சரோஜா கூறியிருக்கிறார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் Jair Bolsonaro-வுடன் புதுதில்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெறும் 3 ஆவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் இன்று பிரதமர் காணொளி வாயிலாக உரையாற்றவுள்ளார்.
அனைத்து பங்களிப்பாளர்கள் முயற்சியுடன் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும்-திரு.பியூஸ்கோயல்.
இஸ்ரேல் பிரதமர் மீது, மூன்று ஊழல் புகார்களில் முதற்கட்டமாக குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கத்தார் நாட்டின் புதிய பிரதமராக திரு.ஷேக் காலித் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 7-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜாருக்கு செல்கிறார்.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
26 Feb 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
33.2
15.2
மும்பை
36.0
21.2
சென்னை
32.2
20.4
கொல்கத்தா
36.3
21.6
பெங்களூரு
33.0
17.4