A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Feb 27 2021 10:12AM
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.            நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு            தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.            இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.           

மண்டலம்

மக்கள் பணிகளிலும்,பெண்களுக்கு அதிகாரம் அளித்தலிலும் ஜெயலலிதா சிறந்து விளங்கினார் -பிரதமர்

மக்கள் பணிகளிலும்,பெண்களுக்கு அதிகாரம் அளித்தலிலும் ஜெயலலிதா சிறந்து விளங்கினார் -பிரதமர்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் விடுத்துள்ள செய்தியில், மக்கள் பணிகளிலும்,பெண்களுக்கு அதிகாரம் அளித்தலிலும் ஜெயலலிதா சிறந்து விளங்கினார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

40 லட்சம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக மூவாயிரத்து 16 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது -திரு ஓ பன்னீர் செல்வம்

40 லட்சம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக மூவாயிரத்து 16 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது   -திரு ஓ பன்னீர் செல்வம்
தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான திரு ஓ பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

தமிழகத்தில் இரண்டாயிரம் மின்சார பேருந்துகள் உட்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் -திரு ஓ பன்னீர் செல்வம்

ஆசியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.

ஆசியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
ஆசியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை  முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் இன்று திறந்து வைக்கிறார்.

தேசியம்

இந்தியா–சீனா எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு பதற்றம் தணிந்து வருகிறது - ராணுவ தலைமைத் தளபதி எம் எம் நரவானே.

இந்தியா–சீனா எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு பதற்றம் தணிந்து வருகிறது - ராணுவ தலைமைத் தளபதி எம் எம் நரவானே.
இந்தியா–சீனா எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு பதற்றம் தணிந்து வருவதாக ராணுவ தலைமைத் தளபதி எம் எம் நரவானே கூறியுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்கோவிந்த் திறந்து வைத்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதர அம்சங்கள்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,  முதல் நாள் ஆட்ட நேர இறுதியில்  இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பல பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகம், புதுச்சேரியில் பல பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை ஆய்வு மையம்.
கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் கூறியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியா அணி ரஷ்யாவை எதிர்கொள்கிறது..

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியா அணி ரஷ்யாவை எதிர்கொள்கிறது..
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச்  இன்று ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவை எதிர்கொள்கிறார்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததை அடுத்து, பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவாpல் நான்கு விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்தது.

Adriacic pearl இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

Adriacic pearl  இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
Montenegro- வின் Budva -வில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியவின் மூன்று பேர் இறுதிப் போட்டிக்கும், ஏழு பேர் அரை இறுதிக்கும் முன்னேறியுள்ளனர்.

தமிழகத்திற்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்திற்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்திற்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 317 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை எம். ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 227 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

செய்திகளை கேட்க

  • Tamil-Tamil-0715-0725-Feb 27, 2021
  • Tamil-Tamil-1915-1925-Feb 27, 2021
  • Tamil-Tamil-1240-1250-Feb 27, 2021
  • Chennai-Tamil-1830-Feb 27, 2021
  • Chennai-Tamil-0645-Feb 27, 2021
  • Pudducherry-Tamil-1810-Feb 27, 2021
  • Tiruchirapalli-Tamil-1345-Feb 27, 2021
  • Morning News 27 (Feb)
  • Midday News 27 (Feb)
  • News at Nine 26 (Feb)
  • Hourly 27 (Feb) (1910hrs)
  • समाचार प्रभात 27 (Feb)
  • दोपहर समाचार 27 (Feb)
  • समाचार संध्या 27 (Feb)
  • प्रति घंटा समाचार 27 (Feb) (1900hrs)
  • Khabarnama (Mor) 27 (Feb)
  • Khabrein(Day) 27 (Feb)
  • Khabrein(Eve) 26 (Feb)
  • Aaj Savere 27 (Feb)
  • Parikrama 27 (Feb)

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

26 Feb 2021
City MaxoC MinoC
தில்லிULL 33.2 15.2
மும்பை 36.0 21.2
சென்னை 32.2 20.4
கொல்கத்தா 36.3 21.6
பெங்களூரு 33.0 17.4

முகநூல் அண்மை தகவல்கள்