A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Jan 19 2021 9:29PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
சிந்தனை திறனுடன் கூடிய கல்விமுறை மூலம், சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும் -திரு ரமேஷ் பொக்ரியால்
          
விவசாயத்தை தொழிலாக கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் -திரு வெங்கய்யா நாயுடு
          
சென்னையில் காலமான அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
          
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.
          
தலைப்பு செய்திகள்

மண்டலம்
தமிழகத்தில் பத்து மற்றும் 12 –ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக கடந்த பத்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் இன்று ஏர் இண்டியா விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.
பிரபல புற்றுநோய் மருத்துவரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி சாந்தா காலமானார்
பிரபல புற்றுநோய் மருத்துவரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி சாந்தா, உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.
புதுதில்லி சென்றுள்ள முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி பிரதமர் திரு நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் பத்து மற்றும் 12 –ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்.
பிரபல புற்றுநோய் மருத்துவரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி சாந்தா காலமானார்
புதுதில்லி சென்றுள்ள முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி பிரதமர் திரு நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
<<
<
1
2
3
4
5
6
7
8
9
10
>
>>
Page 1 of 12
Read More...
தேசியம்
குஜராத் மாநிலம் சூரத் அருகே நேற்று இரவு நேரிட்ட சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் சூரத் அருகே நேற்று இரவு நேரிட்ட சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சோம்நாத் கோவிலின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் திரு நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுக்கும் விவசாய பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று நடைபெறுவதாக இருந்த பத்தாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும்.
மத்திய அரசுக்கும் விவசாய பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று நடைபெறுவதாக இருந்த பத்தாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடன் நேற்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார்.
குஜராத் மாநிலம் சூரத் அருகே நேற்று இரவு நேரிட்ட சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுக்கும் விவசாய பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று நடைபெறுவதாக இருந்த பத்தாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
<<
<
1
2
3
4
5
6
7
8
9
10
>
>>
Page 1 of 12
Read More...
இதர அம்சங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
பிரிஸ்பேனில் இந்தியா இன்று பெற்ற வெற்றியின் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்டகு 328 ரன் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு 328 ரன் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாளான இன்று ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்துள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜாம்ஷெட்பூர் அணி – ஒருங்கிணைந்த வடகிழக்கு அணியையும், கோவா அணி – மோகன்பகான் அணியையும் எதிர்கொள்கின்றன.
ஐ எஸ் எல் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜாம்ஷெட்பூர் அணி – ஒருங்கிணைந்த வடகிழக்கு அணியையும், கோவா அணி – மோகன்பகான் அணியையும் எதிர்கொள்கின்றன.
இந்தியாவுக்கு எதிரான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இரண்டாம் நாளான இன்று இந்தியா முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் -வானிலை ஆய்வு மையம்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவுப் பகுதியையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
மாலத்தீவுப் பகுதியையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இன்று நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இன்று நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்டகு 328 ரன் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜாம்ஷெட்பூர் அணி – ஒருங்கிணைந்த வடகிழக்கு அணியையும், கோவா அணி – மோகன்பகான் அணியையும் எதிர்கொள்கின்றன.
இந்தியாவுக்கு எதிரான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் -வானிலை ஆய்வு மையம்.
மாலத்தீவுப் பகுதியையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இன்று நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
<<
<
1
2
3
4
5
6
>
>>
Page 1 of 6
Read More...
செய்திகளை கேட்க
தேசியம்
Tamil-Tamil-0715-0725-Jan 19, 2021
Tamil-Tamil-1915-1925-Jan 19, 2021
Tamil-Tamil-1240-1250-Jan 19, 2021
மண்டலம்
Chennai-Tamil-1830-Jan 19, 2021
Chennai-Tamil-0645-Jan 19, 2021
Pudducherry-Tamil-1810-Jan 19, 2021
Tiruchirapalli-Tamil-1345-Jan 19, 2021
English
Morning News 19 (Jan)
Midday News 19 (Jan)
News at Nine 19 (Jan)
Hourly 19 (Jan) (1910hrs)
हिन्दी
समाचार प्रभात 19 (Jan)
दोपहर समाचार 19 (Jan)
समाचार संध्या 19 (Jan)
प्रति घंटा समाचार 19 (Jan) (2200hrs)
ارد و
Khabarnama (Mor) 19 (Jan)
Khabrein(Day) 19 (Jan)
Khabrein(Eve) 19 (Jan)
News Magazine (Hindi/English)
Aaj Savere 19 (Jan)
Parikrama 19 (Jan)
செய்திகளை வாசிக்க
English
MORNING NEWS
MIDDAY NEWS
NEWS AT NINE
हिन्दी
समाचार प्रभात
दोपहर समाचार
समाचार संध्या
தேசியம்
Tamil-1915-1925-19 January
Tamil-1240-1250-19 January
Tamil-0715-0725-19 January
மண்டலம்
Chennai-1830-1840-19 January
Chennai-0645-0655-19 January
Pudducherry-1810-1820-19 January
Tiruchirapalli-1345-1350-19 January
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
19 Jan 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
19.6
6.9
மும்பை
32.0
18.0
சென்னை
30.2
21.7
கொல்கத்தா
25.0
14.0
பெங்களூரு
28.8
16.1
முகநூல் அண்மை தகவல்கள்